வாழிய வாழிய வாழியவே வாழிய வாழியவே
வாழிய வாழிய வாழியவே வாழிய வாழியவே...
தலாத்துஓயா நகரினிலே ஆயக்கலைகள் வளர
தூய கலாசாலைதனிலே ஓயாது உழைப்போமே...
வாழிய வாழிய வாழியவே வாழிய வாழியவே
வாழிய வாழிய வாழியவே வாழிய வாழியவே...
மலையில் தோன்றிய மாணிக்கமாய் கலைகளை வளர்த்திடும் கலாசாலையாய்
ஒற்றுமை காத்திடும் உயர்ந்த பள்ளியில் கற்றவை யாவும் பேணி வாழவே...
வாழிய வாழிய வாழியவே வாழிய வாழியவே
வாழிய வாழிய வாழியவே...
நெறி வழி நடத்தும் நேய அதிபரும்
அறிவொளி புகட்டும் ஆசான்களும் கல்வி அறிவை கொண்ட கலாசாலை உயர
இறைவனை தினமும் இறைஞ்சி பாடுவோமே...
வாழியவே வாழியவே வாழிய
வாழியவே
வாழியவே வாழியவே வாழிய
வாழியவே....